ஸ்வர்ண அஹர்ஷணா

தங்க நகை சேமிப்புத் திட்டம்

• இந்த திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் செலுத்திய தொகையை பன்னிரெண்டு மாத இறுதியில் அன்றைய மார்க்கெட் விலையில் தங்க நகையாக பெற்று கொள்ளலாம்.


• மாதம் ரூபாய் 500 முதல் தங்கள் விருப்பத்திற்கேற்ப கூலி சேதாரமும் எதுவுமின்றி தங்க நகையை பெற்றுக் கொள்ளலாம்.


மாத சந்தா தொகை
12 மாத மொத்த தொகை
மொத்த தொகைக்கான தங்கத்தின் எடை
₹ 2000
2000*12 = 24000/4800
5 GRAMS
₹ 5000
5000*12 = 60000/4800
12.5 GRAMS

• அன்றைய மார்கெட் விலையைப் பொறுத்து தங்கத்தின் எடை மாறுபடும்.


• 12 மாதம் தங்கள் செலுத்திய தொகைக்கு எவ்வித கூலி சேதாரமும் எதுவுமின்றி தங்க நகையை பெற்றுக் கொள்ளலாம்.